Nov 23, 2018, 20:24 PM IST
இந்த ஆண்டு வரிசைக் கட்டி பல படங்களில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் சோலோ ஹீரோயினாக நடிக்கும் வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More